ஓம் என்னும் திருமந்திரம்
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள்
உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே!
ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது
இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று
சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே,
விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம்
அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.